தவெக வெற்றியை விசிக எப்படி கொண்டாட முடியும்…. பதவி ஆசைக்கு திருமாவளவன் கொடுத்த சவுக்கடி பதில்….!!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ள பேச்சு ஒட்டுமொத்த கோட்டையையும் அதிர வைத்துள்ளது! விசிக…
Read more