“அவர் சொன்னா அதுல ஏதோ மேட்டர் இருக்கும்!” ப.சிதம்பரத்தை உச்சி முகர்ந்த ஸ்டாலின்….!!
காரைக்குடியில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் அவர்களைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசினார். “அண்ணன் சிதம்பரம் அவர்கள் என்ன கருத்து சொல்கிறார் என்பதை…
Read more