“செப்டம்பர் 9 நீங்க கண்டிப்பா வரணும்” திருமாவை நேரில் சந்தித்து அழைத்த தவெக அமைச்சர்கள்…. பரபரக்கும் அரசியல்….!!
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவனை, தவெக அமைச்சர்கள் குழுவினர்…
Read more