“காலையில் 7 மணிக்கு வந்தோம்”… 11 மணி தாண்டியும் விடல.. எத்தனை வேன் வரிசையா நிக்குதுன்னு பாருங்க.. TVK மாநாட்டுக்கு போக விடாமல் தடுத்து நிறுத்தம்… வீடியோ வெளியிட்ட தொண்டர்… நடந்தது என்ன..?
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூரிலிருந்து மாநாட்டிற்கு புறப்பட்ட கட்சி தொண்டர்கள் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். காலை 7 மணி முதல் காவல்துறையினருக்காக…
Read more