பகீர் வீடியோ! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சர்ச்சை…. “காப்பி அடிச்சாரா?” விஜய் கட்சிக்கு ஆப்பு வச்ச சீமான் பேச்சு….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதைத் தனது கட்சியின் முக்கியக் கொள்கையாக அறிவித்து வருகிறார். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய காணொளி ஒன்று வைரலாகி…
Read more