ச்ச்சே..! அண்ணன் ஸ்பாட்ல இல்லாமல் போயிட்டாரு.. இருந்திருந்தா கயிறு கட்டியே நிமித்திருப்பாரு.. சேட்டை புடிச்ச பசங்க சார்.. வீடியோவை பார்த்தீங்களா…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்று மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டிருந்த 100 டன் எடையுள்ள கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்தை…

Read more

Other Story