கிளப்புக்குள் செல்ல முயன்ற 4 பேர்… தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்… ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து சுட முயன்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
லக்னோவில் உள்ள பழசியோ மாலில் ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பாக மாறியுள்ள சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. செப்டம்பர் 20-ஆம் தேதி, அதிகாலை 2 மணி அளவில், ஹர்ஷ் மிஸ்ரா (23), பிரின்ஸ் வர்மா (28), ரோஹித் படேல்…
Read more