​”தளபதியின் ஸ்கெட்ச் எடப்பாடியில் ஒர்க்-அவுட் ஆகுதா?” திமுக-வை ஓரங்கட்டிய சுயேச்சை வேட்பாளர்…. அதிரும் தேர்தல் களம்….!!

தமிழக அரசியல் களமே உற்று நோக்கி வரும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளார். அவர் 52,386 வாக்குகளைப் பெற்று, தனது கோட்டையை மீண்டும்…

Read more

Other Story