“புதிய பொம்மையைப் பார்த்ததும் அது வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கு, இரண்டே நாட்களில் அதன் மீது இருக்கும் ஆசை போய்விடும்; அதுபோலவே, புதிய பொம்மை வேண்டும் என்று கேட்பதைப் போலத்தான் நடிகரைப் பார்க்க மக்கள் சென்றிருக்கிறார்கள், ஆனால் இறுதியில் அவர்கள் தங்களின் தாயிடம் திரும்பி வருவது போல நம்மிடமே வருவார்கள்” என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
புதிய பொம்மையை பார்த்தால்…: ஸ்டாலின்#MKStalin | #DMK | #TVK | #TNPolitics pic.twitter.com/of6x2SKVJ8
— PttvOnlinenews (@PttvNewsX) May 23, 2026
“>
மேலும், இந்த ஆட்சி நிச்சயமாக ஐந்து ஆண்டுகள் நீடிக்கப் போவதில்லை என்றும், இது வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி அமைந்துள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
