சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்; ஆனால், நம்முடைய தயவில்தான் இன்று புதிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

MK Stalin Tweet | நம்முடைய தயவில் ஆட்சி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்துள்ளோம்; நம்முடைய தயவில்தான் இன்று ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது

அது என்னவென்று நான் கூற விரும்பவில்லை, உங்களுக்கே தெரியும் எனவும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக…        pic.twitter.com/qPBe3adywF

“>

 

மேலும், அந்தத் தயவு என்னவென்று தான் இங்கு விரிவாகக் கூற விரும்பவில்லை என்றும், அங்கு என்ன நடந்தது என்பது தொண்டர்களாகிய உங்களுக்கே நன்றாகத் தெரியும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.