கே.பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட்டுக்கு கரும்புள்ளி; இந்திய வளர்ச்சியின் எதிரி;அண்ணாமலை சாடல்..!!
அண்ணாமலை பாஜகவிற்கான இறுதி யாத்திரையை நடத்துகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ஒரு அரசவையில் அரசவைப் புலவர் இருப்பார். அரசவைப் புலவனுடைய வேலை மன்னனை புகழ்ந்து பாடிக்கிட்டே இருந்தா பொற்காசு…
Read more