“தளபதியை பார்க்க வந்த இடத்துல இப்படியா?” வெயிலில் 3 பேர் மயக்கம்…. பதறிய தவெக தொண்டர்கள்….!!
காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில், கடும் வெயில் காரணமாக பெண் உட்பட 3 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 12 மணி முதல் 2:30 மணி வரை பரப்புரைக்கு அனுமதி…
Read more