“குடிநீர் வராததால் ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்!”.. நெல்லை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கல்லால் அடித்துக் கொலை.. பதற்றத்தில் ஊர்மக்கள்..!!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக வரவில்லை எனக் கூறி பொதுமக்களுக்கும் அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஆத்திரமடைந்த…
Read more