மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி…. 3 பேர் அதிரடி கைது…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்கலம் பகுதியில் சிலர் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அவர்கள் ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை…
Read more