“மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப் போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்”… மாணவனின் கோரிக்கையை ஏற்று உடனே அரசு பள்ளிக்குச் சென்ற ஆட்சியர்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விஜய் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை ஒன்றை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில் வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தி மூலம்…
Read more