திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2 கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த எப்.எல்.3 எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ, எப்.எல்.11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் திறக்க தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுபான கடைகளை திறப்பதற்கு தடை…?. நெல்லை கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
ஒன்றிய அரசும், மந்திரிகளும் தமிழர்களின் மரியாதையை சீண்ட கூடாது… கனிமொழி எச்சரிக்கை…!!!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…
Read moreதிருமணமான 11 நாளில்… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் தங்கமணி என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்து 11 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த தங்கமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தங்கமணியை அக்கம்…
Read more