“இனி வீட்ல சமைக்க வேண்டியதுதான்!”.. சாப்பாட்டு பிரியர்களுக்கு செம ஷாக்.. ஸ்விக்கி, சொமாட்டோ எடுத்த அதிரடி முடிவு.. இனி பில் எகிறும்..!!

இந்தியாவில் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவையில் முன்னணியில் உள்ளன. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவை இந்த செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்கின்றனர். ஆர்டர்…

Read more

இவர்தான் ரியல் ஹீரோ… வேலைக்கு நடுவே தனது மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சுவிக்கி ஓட்டுனர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் தனது பணிக்கு இடையிலும் தனது மகளுக்குக் கல்வி கற்பிக்கும் நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளியில், அந்த ஊழியர்…

Read more

​”30,000 பொருட்கள் வரும்…. ஆனா 10 நிமிஷத்துல வராது” – பிளிங்கிட் எடுத்த அதிரடி முடிவு…. ஸ்விக்கி, சோமாட்டோவும் கூட மாறும்….!!

உணவு மற்றும் மளிகைப் பொருட்களை மின்னல் வேகத்தில் விநியோகம் செய்யும் ‘குயிக் காமர்ஸ்’ (Quick Commerce) நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் டெலிவரி ஊழியர்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தைத்…

Read more

ஸ்விக்கி ஊழியரின் செய்த காரியம்.. “காசு வேண்டாம்..மனசுதான் வேணும்” நடுரோட்டில் பெட்ரோல் இல்லாம தவித்த குடும்பம்.. வைரல் வீடியோ..!!

பெங்களூருவில் பெட்ரோல் தீர்ந்து தவித்த ஒரு குடும்பத்திற்கு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் அனில் சாஹு என்ற ஊழியர் தனது டெலிவரி பணிக்காகச் சென்றபோது, சாலையோரம் ஒருவர்…

Read more

பசிக்கு உணவிடும் கடவுள்கள்! காலில் ஒரு பிளாஸ்டிக் கவர்.. கொட்டும் மழையில் ஒரு போராட்டம்! வைரலாகும் ஸ்விக்கி ஊழியரின் வீடியோ..!!

கடும் மழையிலும் உணவை விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர், மழையில் நனைந்தபடி சிக்னலில் காத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. குறிப்பாக, ஒரு காலில்…

Read more

Zomato, Swiggy-ல் இனி மழைக்கும் கட்டணம்..! “Rain Fee” அறிவிப்பு வாடிக்கையாளர்களை வெறுப்பேற்றிய வைரல் விமர்சனம்..!!!!

உணவு டெலிவரி சேவைகளை வழங்கி வரும் Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள், சமீபத்தில் ‘Rain Fee’ எனப்படும் புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. மழை பெய்யும் சூழலில் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கான கூடுதல் செலவாகவே இந்த கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்தாலும்,…

Read more

சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…

Read more

ஸ்விகியில் அதிக பணம் வசூலா…? வாடிக்கையாளரின் பரபரப்பு புகார்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

ஹைதராபாத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் ஸ்விகி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று…

Read more

புது கட்டணம் விதித்த SWIGGY, ZOMOTO… உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தீபாவளி பண்டிகை 32-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மற்றும் ஜோமாடோ தங்கள் சேவையில் புதிய கட்டணம் விதித்துள்ளன. இதற்காக, ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.10 என்ற புதிய கட்டணம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

ஐடி ஊழியர்களை விட அதிகம்…. Swiggy, Zomato ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா….? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

Swiggy மற்றும் zomato உள்ளிட்ட செயலிகளின் டெலிவரி ஏஜெண்டுகளின் மாத வருமானம் குறித்து யூடியூபர் ஒருவர் நடத்திய ஆய்வில் ஆச்சரியப்படும் தகவல்கள் பல வெளிவந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி பலர் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்…

Read more

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்? உயர்கிறது இந்த கட்டணம்..!!

ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ தனது பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், அதற்காக 2 ரூபாய் கட்டணம் விதித்து இருந்தது. அதாவது ஒவ்வொரு முறையும்…

Read more

யாருப்பா நீ?… 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்த இளைஞர்… Swiggy வெளியிட்ட அறிக்கை…!!!

பிரபல உணவு விநியோக நிறுவன ஸ்விக்கி தனக்கு வந்துள்ள ஆர்டர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் மேலாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இரவு 7 மணி…

Read more

ஆன்லைன் ஆர்டர் : 2023-இல் அதிகம் வாங்கப்பட்ட பொருள்…. வெளியான தகவல்….!!

சமீபத்திய ஆண்டுகளில், ஆன்லைன் தளங்கள் மூலம் தங்களுக்குப் பிடித்த உணவகங்களில் இருந்து விலைகளை ஒப்பிட்டு உணவுகளை ஆர்டர் செய்யும் போக்கு இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது.  இது உணவகங்களுக்கு உடல் ரீதியாகச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இதனால் அலைச்சல் மிச்சமாவதாக எண்ணி உணவு…

Read more

Other Story