“அடச்சீ!.. இவரெல்லாம் அப்பாவா பெத்த மகள்னு கூட பார்க்காம!”… மதுபோதையில் பெத்த மகளையும் பெற்ற தாயையும் வெட்டிக் கொன்ற கொடூரர்… தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி அம்மன் நகர் பகுதியில் மதுபோதை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக அரங்கேறியுள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் என்பவரது மனைவி…
Read more