“திமுகவுடன் ரகசிய குதிரை பேரம்..!” எடப்பாடி பழனிசாமியின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர் செங்கோட்டையன்.. அதிரடி பேட்டி..!!
பெருந்துறை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்த ஜெயக்குமார், பெருந்துறைக்கு வந்தார். , அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி, மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆனந்த மோகன், சண்முகன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை…
Read more