இப்படி வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா…? கடுமையாக விமர்சித்த EPS..!
சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று EPS விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம்…
Read more