செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜாபர் ஜாதிக் அட்வகேட் என்ன வேணும்னா சொல்லட்டும்..  நீங்க 2019ல  38 kg  மலேசியாவுக்கு அனுப்பியதில் பிடிபட்டு தான் ஜெயில்ல இருந்தான்.   நான் என்ன சொல்றேன் ? நீங்க இம்பாஸியலா இருக்க கொஞ்சம் முயற்சி பண்ணுங்க….. இன்னைக்கு நேற்று இல்ல 34 ஆண்டுகளா பிஜேபியில் நிர்வாகியாக இருக்கேன்.  என்னைக்குமே நான் சொன்னது…  இதே ஈரோடுல  சொல்லி இருக்கேன்.  பார்லிமென்ட் போர்டு அவங்க முடிவு பண்ணி அறிவிப்பாங்க,  அதை செயல்படுத்துவது எங்களுடைய வேலை…

ஒரு கட்சியின் தலைமையே… மோடிஜி ஒன்னும் வாரிசு அரசியல் இல்ல. அதனால ஆங்காங்கே இருக்கின்ற அரசியலில் டாக்டர் பையன் டாக்டருக்கு படிச்சிட்டு டாக்டராக வரலாம் என்பது என்னுடைய ஆர்குமென்ட். ஆனால் டாக்டருக்கு பையனா பொறந்தாங்கிறதாலவே பள்ளிக்கூடத்துக்கே போகாம,  டாக்டர ஆகலாம் என்பதற்கு உதயநிதி எக்ஸாம்பிள்… 

நான் சொல்லிட்டேன்….  ஏன் நீங்க அடிக்கடி அறிவாலய வக்கீல் ஆகுறீங்க…  நான் என் பதில சொல்லிட்டேன் இல்ல…. திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் குடி கெடுத்த குடும்பத்தின் வாரிசுகளின் கட்சியாகிவிட்டது. வேணும்னா வில்சனை வச்சு என் மேல கேஸ் போடட்டும்…  ராஜா சொன்னது இது தான் என எழுத வேண்டியது உங்களுடைய தர்மம் என தெரிவித்தார்.