திரிஷா ரொம்ப ஸ்வீட்.. 4 நாட்களாக என் வீட்டில் தான் தங்கி இருந்தார்… நடிக்க வரதுக்கு முன்னாடியே எனக்கு அவரை தெரியும்… நடிகை குஷ்பூ ஓபன் டாக்…!!
நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா மற்றும் ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் கோவாவில் மிக எளிமையாகவும் அதேசமயம் விமரிசையாகவும் நடந்து முடிந்துள்ளது. இதற்காகக் கோவா சென்ற நடிகை த்ரிஷா அங்கு நான்கு நாட்கள் தங்கி இருந்து விழாவைச் சிறப்பித்துள்ளார். த்ரிஷாவை மிஸ் சென்னை…
Read more