“கனிமொழி கார்ல என்ன இருக்கு?” மடக்கிப் பிடித்த பறக்கும் படை…. அதிரடி சோதனை….!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 2) தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி…
Read more