உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் மாறுவார் என்று நினைத்தேன்… ஆனால் அவர்…. முதலமைச்சர் காட்டம்…!!!
முன்னதாக தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச…
Read more