Breaking: காலையிலேயே முதல்வர் விஜய் தொகுதியில் பிரச்சனை…! பெரம்பூர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்… பரபரப்பு வீடியோ..!!
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாந்தா முருகப்பா தெருவில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, அடிப்படை சுகாதார வசதிகளை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதல்வராகவும்…
Read more