“வீட்டுக்குள்ள புகுந்து 30 ஆயிரம் சைக்கிள் திருட்டு” பத்திரிக்கையாளருக்கே இந்த நிலைமையா….? வைரலாகும் சிசிடிவி காட்சி….!!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் மிக உயர்தரமான குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் ‘பத்ரகார்புரம்’ காலனியில், ஊடகவியலாளர் துஷார் ஸ்ரீவஸ்தவா என்பவரின் வீட்டில் துணிகரத் திருட்டு ஒன்று அரங்கேறியுள்ளது. காலை 11:15 மணி அளவில், அனைவரும் நடமாடிக்கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்,…
Read more