“பலியான 100 குழந்தைகள்….” இந்தப் பள்ளி இனி ஒரு வரலாற்று சின்னம்…. ஈரானின் நெஞ்சை பிழியும் அறிவிப்பு….!!
ஈரான் மீது போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28 அன்று, அந்நாட்டில் உள்ள மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மிகக் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தின. எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில், பள்ளியில்…
Read more