அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், மக்கள் இயக்கத்திலிருந்து களமிறங்கி வந்தவர் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணன்.

மக்கள் சேவைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள அவர், சட்டமன்றப் பேரவையில் தனது இருக்கையில் அமர்ந்த அந்தத் தருணம் முதல்வர் விஜய்யின் முகத்தில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது.

“எந்தச் சூழலிலும் உங்களை நான் கைவிட மாட்டேன்” என்று முதல்வர் விஜய் முன்பு அளித்த வாக்குறுதியை இன்று எவ்வித மாற்றமுமின்றிச் செயல்படுத்தி வருகிறார்.

மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காக அவர் காட்டும் அக்கறையும், தன் கட்சியினரை அரவணைத்துச் செல்லும் பண்பும் இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை தெளிவாகியுள்ளது. தனக்காக உழைத்த மக்கள் உயர்ந்த இடத்திற்கு வந்து நிற்பதைக் கண்டு முதல்வர் விஜய் அடைந்த மகிழ்ச்சி, தொண்டர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

“>

 

தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஒரு உண்மையான தலைவரின் வழிகாட்டுதலில், மக்கள் சேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு தொடரும் இந்தப் பயணம் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.