“அதிமுக போட்ட மெகா ஸ்கெட்ச்” திமுக, விசிக, காங்கிரஸில் இருந்து கொத்தாகத் தாவிய 1000 பேர்…. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி….!!
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதிமுகவின் பிரம்மாண்ட இணைப்பு விழா, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி மற்றும் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்ற இந்த…
Read more