ரயிலில் கழிவறை வரை சென்ற இளைஞர்… அலறியடித்து ஓடிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி… சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ரயில் பயணத்தின்போது நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இனெஸ் ஃபாரியா என்ற அந்தப் பெண் ரயிலில் பயணம் செய்தபோது சில இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து…
Read more