சிறுவனுக்கு பதக்கம் அணிவித்த இந்திய குடியரசு தலைவர்… உடனே கழற்றி கையில் வைத்து… என்ன காரணம்?… வைரலாகும் வீடியோ..!!
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு மாணவருக்குப் பதக்கத்தை அணிவித்தவுடன், அந்த மாணவர் உடனடியாகப் பதக்கத்தைக் கழற்றிவிட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர், “அந்தச் சிறுவன் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார்?”…
Read more