“அடேய்.. இது நம்ம தளபதி ஸ்டைல் இல்ல?” – மாநாட்டுல ஸ்டாலின் செஞ்ச அந்த வேலை…. வச்சி செய்யும் நெட்டிசன்கள்….!!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டார். ஆனால், கரூரில் அவரது பிரசாரத்தைப் பார்க்க வந்த கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும்…
Read more