மாதம் ரூ.85,000 வரை சம்பளம்..! 1500 காலி பணியிடங்கள்… பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட்… எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியில் ‘புரொபேஷனரி ஆபீசர்’ (PO) எனப்படும் 1,500 பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1,446 வழக்கமான பணியிடங்களும், 54 முந்தைய காலியிடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு…
Read more