வேலை வேண்டாம் என்று 10 நிமிடத்தில் வெளியேறியவர்! ஆனால் முதலாளி அவரை மீண்டும் அழைத்தபோது காத்திருந்தது புதிய பொறுப்பு! வெறும் 3 மாதங்களில் அலுவலகத்தையே மாற்றிய அதிரடி கதை!

வேலைக்கான நேர்காணல் முதல் பணியில் சேரும் நாள் வரை, பொதுவாக நிறுவனம்தான் வேட்பாளரை மதிப்பீடு செய்யும். ஆனால் டெல்லியைச் சேர்ந்த தொழில்முனைவோர் அபிஷேக் அகர்வால் பகிர்ந்துள்ள ஒரு சம்பவம், வேலை தேடுபவர்களும் நிறுவனத்தின் பணிச்சூழலை கவனித்து முடிவு செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.…

Read more

Other Story