“நீங்கள் நாளைல இருந்து வேலைக்கு வர வேண்டாம்” …. விடியற்காலையில் வந்த டிஸ்மிஸ் மெயில்… உடனே ஊழியர் செய்த காரியம்…!!
முன்னணி ஐடி நிறுவனமான ஒரேகல் உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள சம்பவம் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல ஊழியர்களுக்கு விடியற்காலையில் “நாளை முதல் வேலைக்கு வர வேண்டாம்” என்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டது பலரையும்…
Read more