பிஎப் சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்… இனி காத்திருக்க வேண்டாம்… தானாகவே உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் பணம்… மத்திய அரசு அதிரடி…!!!
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் சிறு தொகையை சந்தாதாரர்களிடம் மீண்டும் ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…
Read more