இபிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.