வேற லெவல் டேலண்ட்..! குப்பையில் இருந்து உருவாகும் ரோபோக்கள்… உண்மையிலேயே பாராட்டணும்… இளம் விஞ்ஞானி ரெடி… வருங்காலத்தில் ஃபியூச்சர் பிரகாசமா இருக்க போகுது…!!!
இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைச் செல்போன்களிலும் கேம்களிலுமே செலவிட்டு வரும் சூழலில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லெவின் பாலினோஸ் என்ற சிறுவன் வீணாகத் தூக்கி எறியப்படும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு, அதிநவீன ரோபோக்களை உருவாக்கி உலகையே தன்…
Read more