ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.இதற்கு முன்பு  காலக்கெடு ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது.

EPFO தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பத்தை அதன் வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. சமீபத்திய நீட்டிப்பு மூலம் இதுவரை ஆன்லைனில் பென்ஷன் பெற விண்ணப்பிக்காதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.