EPFO 3.0… இனி பிஎஃப்க்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை… வந்தாச்சு புதிய வசதி.. என்னன்னு தெரியுமா?..!!

ஊழியர் பங்களிப்பு நிதி அமைப்பு, அதாவது EPFO, வருகிற 2025ஆம் ஆண்டில் தனது 8 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்காக புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ‘EPFO 3.0’ என அழைக்கப்படும் இந்த புதிய முறையில், பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு…

Read more

Other Story