PF சந்தாதாரர்களே…! UAN எண் தொலைந்து விட்டால் கண்டுபிடிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!
அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களும் EPFO அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி மாதந்தோறும் இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒரு பிஎப் கணக்கு திறக்கப்பட்டதும், கணக்கு மற்றும் அதன் UAN எண் அதாவது யுனிவர்சல் கணக்கு…
Read more