தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.