“விமான பயணத்தின் முழு புக்கிங் விவரங்களை அனுப்ப வேண்டும்”… நிறுவனத்தில் விடுமுறை கேட்ட இந்திய ஊழியர்… ஆதாரம் கேட்ட மேலாளர்… பிளாக் செய்து விட்டு… வைரலாகும் பதிவு…!!!
ஒரு இந்திய ஊழியர் தனது விடுமுறை விண்ணப்பத்திற்காக தனது குழுத் தலைவரிடமிருந்து ஏற்பட்ட அளவுக்கு அதிகமான தலையீடு குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு தீவிரமாக வைரலாகி வருகிறது. ஒரு மாதம் முன்பே வாய்மொழியாக விடுப்புக்கு ஒப்புதல் பெற்றும், முறைப்படியான மின்னஞ்சல் உறுதிப்படுத்தல்…
Read more