”98% கார்டு கொடுத்தாச்சு!” டிச.31-குள்ள 55,000 பேருக்கு புத்தம் புது ரேஷன் கார்டு…. தமிழக அரசு கொடுத்த அப்டேட்….!!
புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23 சதவீதத்தினருக்குப் புதிய ரேஷன் கார்டுகள் வெற்றிகரமாக…
Read more