“பொங்கல் 2026” அரசு ஒதுக்கிய 248 கோடி நிதி…. ரொக்கப் பணம் பற்றி வந்த அப்டேட் என்ன….?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, ரேஷன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்புகளை வழங்குவது அரசின் வழக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக, 2022-ல் 20 பொருட்கள் அடங்கிய…
Read more