ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது சூப்பர் GOOD NEWS….. இனி எங்கேயும் அலைய வேண்டாம்….!!!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற…
Read more