தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
“இடைத்தேர்தலை அறிவிங்க இல்லனா எம்.எல்.ஏவா விடுங்க!”.. அம்பாசமுத்திரம் தொகுதி விவகாரத்தில் தீவிரம் காட்டும் இசக்கி சுப்பையா…!!!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தான் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ இல்லாததால் தனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதால்…
Read more“ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?”.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் ஒரு மாத வசூல்.. பக்தர்களின் அலை கடலால் கொட்டிய பணம்..!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள உண்டியல்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அந்த…
Read more