“தப்பிக்க முடியாது” சிறுமி கொலை வழக்கில் சிக்கிய காமுகன்…. நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு….!!
2024 மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 5-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரியையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் ஏற்கனவே சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,…
Read more