பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் சிக்கல்….? ரேஷன் கடைக்கு பறந்த உத்தரவு….!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹3,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை அவர்…
Read more