பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…. வெளியான அதிரடி தகவல்….!!
தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியோ அல்லது அதற்கு அடுத்த சில தினங்களிலோ வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
Read more